Page 2 of 6
இந்த உறவு மற்ற உறவை போல இல்லை... முற்றிலும் மாறுபட்டது...
இந்த உறவில் ஒளிவு மறைவு இல்லை...
ஒருவருக்கு ஒருவர் துணை...
ஒருவருக்காக மற்றவர் வாழும் வாழ்க்கை...
நீ வழியாய் இருக்க, நான் விழியாய் இருப்பேன் என்று சொல்லும் உறவு...
புத்தருக்கு போதி மரத்தில் ஞானம் பிறந்ததுப் போல், அருந்ததிக
...
This story is now available on Chillzee KiMo.
...
ில் நெருங்கி படுத்துக் கொண்டாள்.
அவனை முதல் முதல் சந்தித்தது மனதில் தோன்றியது...
நிச்சயதார்த்தத்தில் மோதிரம் அணிவிக்கிறேன் என்று அவளின் கையை வருடிய ஷிவா...