Page 6 of 7
அனைவரும் புகைப்படங்களை மாறி மாறி பார்த்து முடித்த பின்னர், வித்யா ரச்னாவின் கடிதத்தைப் படித்தாள்....
அன்பு விசாலினிக்கு,
நான் வைத்திருக்கும் போட்டோவை பார்த்த உடனேயே உங்களுக்கு புரிந்திருக்கும்... ஆமாம் அது என்னோட குழந்தை தான். பிறந்து இரண்டு மாசம் ஆகிறது.
உங்க கிட்ட சொல்லலைன்னு யோசிக்காதீங்க. எனக்கு ரொம்ப தாமதமாக பிற
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசத் தொடங்கினர்...
விசாலினி ஒன்றும் பேசாமல் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்து தூரத்தில் கம்பீரமாக நிற்கும் மலையை பார்த்தாள்... அவளின் மனதிற்கு இதமாக இருந்தது....