(Reading time: 27 - 53 minutes)
Marippona mappillai
Marippona mappillai

தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 10 - சசிரேகா

றுநாள் காலையில் ஜீவிதாவின் அறையில் கலகலவென்ற பேச்சுக் குரல் கேட்கவும் அசோக்கிற்கு திக்கென்றது

  

”அடப்பாவி இதுவரைக்கும் வெளியதான் ஆட்டம் போட்டாங்கன்னா இப்ப ரூமுக்குள்ளயேவா விடக்கூடாது” என்ற கோபத்தில் அவசரமாக ஜீவிதாவின் அறைக்கதவை திறக்கப் பார்த்தான் அதுவோ தாள்பாள் போட்டிருக்கவே கொதித்துப் போனான்

  

”சே சின்ன பொண்ணாச்சே, விவரம் பத்தலைன்னு நினைச்சேன், அதே காரணத்தை வைச்சி அந்த பூபதி அவளை ஒரு வழியாக்கிடுவான் போலயே, நான் அவளைக் கல்யாணம் செய்துக்கறப்பவாவது அவள் ஒழுக்கமா இருப்பாளா, சே சே இருக்காது, ஜீவிதா அப்படிப்பட்ட பொண்ணு இல்ல, பூபதியும் கிராமத்துக்காரன், கிராம

...
This story is now available on Chillzee KiMo.
...

  

”அப்பாடா” என தன்னையே தேற்றிக் கொண்டான். அவனது நிம்மதி சில நொடிகள்தான் நீடித்தது, அடுத்து பூபதி தனது உடைகளை எடுத்து அதே அலமாரியில் அடுக்கி வைக்கவும் அசோக்கின் பிபி எகிறியது

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.