Page 5 of 25
”உள்ள என்ன செய்துக்கிட்டு இருந்த”
”லூசா நீ பாத்ரூம்ல என்ன செய்வாங்க, குளிப்பாங்க”
”நீ தனியா குளிக்க வேண்டியதுதானே எதுக்காக பூபதியை உள்ள வைச்சிக்கிட்டு குளிச்ச”
”நானா இல்லையே, பூபதி இங்க வரவேயில்லையே”
”ஏய் பொய் சொல்லாத இப்பதான் பார்த்தேன் உன் ரூம்ல இருந்து சொட்ட சொட்ட நனைஞ்சபடி பூபதி வெளிய போனானே”
...
This story is now available on Chillzee KiMo.
...
ுந்தா, நீ என் ரூமை எட்டிப்பார்ப்ப ராஸ்கல்”
”பேச்சை மாத்தாத நீ அவனை கூட்டிட்டு பாத்ரூம் போனியா இல்லையா”
”நீ என் ரூமை ஜன்னல் வழியா எட்டிப்பார்த்தியா இல்லையா”