Page 10 of 25
அங்கு ஏற்கனவே அன்னம் சமைத்து வைத்திருந்த உணவை தான் சமைப்பது போல பாசாங்கு செய்தாள் ஜீவிதா, அவளுக்கு உதவி செய்தான் பூபதி, அசோக்கின் வரவை ஓரவிழியில் கண்டதும்
”சமையல் ஆயிடுச்சி” என்றாள் உற்சாகமாக
”பரவாயில்லையே அற்புதமா சமைக்கற ஆஹா வாசனை சூப்பர்”
”தாங்ஸ்”
”எனக்காக நான் கேட்டதுக்காக இவ்ளோவும் நீ சமைச்சிர
...
This story is now available on Chillzee KiMo.
...
ு இங்கயா சாப்பிட முடியும்”
”சாப்பிடலாமே”
”ப்ச் இங்கயேவா”
”அட நீ எனக்கு ஊட்டிவிடு, நான் உனக்கு ஊட்டிவிடறேன் சூப்பரா இருக்கும்”