Page 3 of 7
பார்க்காம..."
"அப்போ உன்னைப் போலவே விசாலினியும் உன்னை விட்டுட்டு எவன் கூடவோ இருந்தேன், அது பழைய கதைன்னு சொன்னா, நீ சரி சரின்னு விட்ருவீயா?" பொன்னம்மாள் பேரனை போலவே படக்கென்று பதில் கேள்வி கேட்டாள்.
ஹரி தலையை குனிந்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
"அடேய், அவ உன் ...
விசாலினி அவளாகவே சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்தாள். ஹரி விக்கலுடன் அமர்ந்திருக்க, விசாலினியே வந்து தட்டின் பக்கத்தில் இருந்த தண்ணீர் செம்பை அவன் அருகே வைத்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...