Page 8 of 29
“இருந்தாலும் அவளுக்கு உன்னைத்தான் பிடிச்சிருக்காம் அதை சொல்லித்தான் என்னை இங்க வரவழைச்சா”
“ஆமா நீங்க மட்டும் வந்திருக்கீங்க எங்க உங்க மனைவி வரலையா”
“அவள் இல்லை இறந்துட்டா நான் மட்டும்தான் என் பொண்ணுக்கு எல்லாம்”
“ஆனா பார்த்தா அப்படி தெரியலையே
...
This story is now available on Chillzee KiMo.
...
n>”
“ரெண்டுமே நல்ல ஆஃபர் விடமுடியலை அதான்”
“ஆக பிசினஸ்க்காக பொண்ணை கூட விட்டுடுவீங்க அப்படித்தானே” என வெற்றி சொல்லி