Nitane punnakai mannan un rani nane - Tamil thodarkathai
Nitane punnakai mannan un rani nane is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her forty fourth serial story at Chillzee.
முன்னுரை
தன் மீது விழுந்த பழிக்காக சம்பந்தப்பட்டவர்களை பழிவாங்க வந்த நாயகியும் தன் மீது விழுந்த பழியால் திருமணம் ஆகாமல் இருக்கும் நாயகனும் சந்திக்கும் போது நடந்த நிகழ்வுகளே இக்கதையாகும்.
-
தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 01 - சசிரேகா
”இதப்பாருடா இது என்னைப் பார்த்து முறைக்குது நம்மளை முறைக்கவும் ஆள் இருக்கா பரவாயில்லையே” என நினைத்துக் கொண்டே கார் கதவை திறக்கவும் சட்டென உள்ளே நுழைந்து அமர்ந்த மது வெற்றியிடம் சென்று அவனை இறுக்கமாக கட்டியணைத்துக் கொண்டு அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு காரைவிட்டு இறங்கி கதவை சாத்தாமலே
... -
தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 02 - சசிரேகா
“நீ பொய் சொல்ற, எங்கப்பாவோட தொழில் போட்டியில அவரை பழிவாங்க நினைச்சி இப்படி செய்ற எங்க அக்கா அப்படியெல்லாம் நடந்துக்க மாட்டாங்க” என்றாள் துர்கா அதற்கு வெற்றியோ “ஆமாம் உங்கப்பாவும் நானும் பெரிய மல்ட்டி மில்லினியர்ங்க, ரெண்டு பேரும் செய்ற வேலை ஆட்டுத்தோலை எடுக்கறதுதானே, அப்புறம் என்னத்த தொழில்
... -
தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 03 - சசிரேகா
”டேய் என்னடா இது, கையில தாலியை வைச்சிருக்கா இனிமேலதான் இவளை நீ கல்யாணம் பண்ணிக்கப்போறியா, இல்லை கல்யாண பொண்ணை பர்தா போட்டு தூக்கிட்டு வந்தியா. இன்னும் 2 நாள்ல உனக்கு கல்யாணம் இந்நேரம் இந்த பொண்ணை கொண்டாந்திருக்க யார்ன்னு கேட்டா தெரியாதுங்கற நம்பறமாதிரியா இருக்கு, உன்னால பெரிசா பிரச்சனை வரும்
... -
தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 04 - சசிரேகா
“அங்க ஒரு உயிர் ஊசலாடுதே உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா எப்ப இருந்து இப்படி சுயநலமா மாற ஆரம்பிச்சிட்டீங்க உங்களை நம்பி நாங்க எல்லாரும் இருக்கோம் எங்க நம்பிக்கையை இப்படி கெடுக்கலாமா இது நியாயமா” என கொதிப்புடன் பேசினான் வெற்றி
-
தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 05 - சசிரேகா
வெற்றியோட அத்தை கெட்டிக்காரி, அவள் பொண்ணு தாமரைக்கு குழந்தை பொறந்த ஆஸ்பிட்டல் இருந்து குழந்தையோட அப்பான்னா அது வெற்றின்னு சொல்லி பர்த் சர்ட்டிபிக்கேட்ல பதிவு பண்ணியிருக்கா, எங்க போனாலும் சரி அவன்தான் குழந்தையோட அப்பான்னு சொல்லி வைச்சிட்டா. அதனால அந்த குழந்தையோட பர்த் சர்டிபிகேட்ல கூட
... -
தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 06 - சசிரேகா
“ஏம்மா காய்ச்சல்ல கிடந்த உன்னை ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போய் வைத்தியம் பார்த்து வேளா வேளைக்கு உனக்கு தேவையானதை செய்ய ஒரு பொண்ணை வேலைக்கு போட்டு உனக்கு சாப்பாடு மாத்திரை எல்லாம் தந்தும் நீ குளிர்ல கஷ்டப்படறத பார்த்து நானும் உன்னை கட்டிப்பிடிச்சி உன் குளிரை விரட்டினதுக்காக உன் பேர் கூட
... -
தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 07 - சசிரேகா
”ஏம்மா தாமரை நீயே இந்த நியாயத்தை சொல்லு உனக்கும் வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏதோ உன்னைப்பத்தி தெரியாம 2 வருஷம் முன்னாடி நிச்சயம் பண்ணோம், ஆனா நீயேதானே கல்யாணத்தன்னிக்கு கல்யாணம் செஞ்சிக்க மாட்டேன் நான் ஒருத்தனை காதலிக்கிறேன் அவன் குழந்தை என் வயித்துல இருக்குன்னு சொன்ன அதனாலதானே
... -
தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 08 - சசிரேகா
”தாத்தா, நான் உங்க பேரன் என்னைப் போய் இப்படி நீங்க சந்தேகப்படலாமா இது நியாயமா, தர்மமா, எங்கயாவது நடக்குமா, ஒரு அப்பாவியை இப்படித்தான் ரெண்டு முரட்டு ஆளுங்களை வைச்சி கட்டிப்போட்டு நியாயம் பேசுவீங்களா, நான் ஒத்துக்க மாட்டேன் .என்ன நடக்குது இந்த உலகத்தில, நியாயம் எங்க போச்சி, தோத்து போச்சா, நீதி
... -
தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 09 - சசிரேகா
வெற்றி சென்றதும் விஜிக்கு கிரிதரனை பற்றிய நினைவு அதிகமாக வந்தது. கிரிதரன் காதலி சௌமியா அவளது தந்தை ராமநாதன் இந்த 3 பேரும் சந்திக்கறப்ப நான் இருக்கனும் நான் இருக்கறது அவங்களுக்கு தெரியக்கூடாது. தெரியாம அவங்களை வீழ்த்தனும் என தன் மனதில் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்தாள் விஜி.
-
தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 10 - சசிரேகா
“சௌமி எங்க தாங்கினா, கிரிதரனை ரொம்ப காதலிச்சிருக்கா பாவம் அவன் ஒரு மோசமானவன், அயோக்கியன் தன்னோட லேப் டெஸ்ட்டுக்காக பல கால்நடைகளை கொன்ன பாவின்னு தெரிஞ்சதும் வாழ்க்கையையே வெறுத்துட்டா. அவளோட அப்பா ராமநாதனும் பாவம் இத்தனை வருஷம் பிசினஸ், பணம்னு இருந்தவரு, பொண்ணு படுத்த படுக்கையா போன பின்னாடிதான்
... -
தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 11 - சசிரேகா
இளங்கோவன் இந்த ஊரில் இருந்ததால் மதுவை காப்பாற்ற போலீஸ் ஸ்டேஷன் சென்றவரையும் கைது செய்து லாக்கப்பில் அடைத்தனர். அடுத்த நாள் கோர்ட்டில் வழக்கு போடப்பட்டு தரமற்ற பொருட்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து, மக்களை கஷ்டபடுத்திய குற்றத்திற்காக சென்னையில் இருந்த மதுரிதா பேக்டரியை சீல் வைத்து
... -
தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 12 - சசிரேகா
இளங்கோவன் இந்த ஊரில் இருந்ததால் மதுவை காப்பாற்ற போலீஸ் ஸ்டேஷன் சென்றவரையும் கைது செய்து லாக்கப்பில் அடைத்தனர். அடுத்த நாள் கோர்ட்டில் வழக்கு போடப்பட்டு தரமற்ற பொருட்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து, மக்களை கஷ்டபடுத்திய குற்றத்திற்காக சென்னையில் இருந்த மதுரிதா பேக்டரியை சீல் வைத்து
... -
தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 13 - சசிரேகா
”வெற்றி நேத்து கூட உன் ஒண்ணு விட்ட அத்தை உன் புள்ளையை ஸ்கூல்ல சேர்க்க அட்மிஷன் வாங்க போயிருக்கு ஸ்கூல்ல குழந்தையோட அப்பா பேரை கேட்டதுக்கு உன் பேரை சொல்லியிருக்கு இப்ப அப்ளிகேஷன் வாங்கினாதானே அடுத்த வருஷம் ஸ்கூல்ல சேர்க்கறதுக்கு பயன்படும் தாமரை அது உன் பொறுப்பு, பார்த்துக்கடா ரொம்ப லேட்
... -
தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 14 - சசிரேகா
கலெக்டர் முன்னிலையில் சிவசங்கரனை கைது செய்து அவன் மீது வழக்கு போட்டு அது கோர்ட்டு வரை சென்று அன்றே அவனது பேக்டரி சீல் வைக்கப்பட்டது. அந்த பேக்டரியில் இருந்த கால்நடைகளை பரிசோதித்து தகுந்த மருந்துகளை தந்தும் அவைகள் இறக்கவே கிருஷ்ணன் மீது கால்நடைகளை கொடுமைப்படுத்திய வழக்கில் அவரை கை செய்தனர்.
... -
தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 15 - சசிரேகா
“ஆமாம் பாட்டி கிரிதரன் தயாரிக்கற மருந்தாலதான் மாடுகளுக்கு நோய் வந்திருக்கு, கால்நடை வைத்தியர்ங்கற பேர்ல வைத்தியலிங்கமும் தன்னிடம் இருக்கற மாற்று மருந்து கொடுத்து மாடுகளை குணப்படுத்தறாரு. அதுக்காக லட்சக்கணக்குல பணம் கேட்டாரு, நானும் அவர் கேட்ட பணத்தை கொடுத்து அவர் சொல்ற மருந்தை இறக்குமதி
...
Page 1 of 2