(Reading time: 28 - 55 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே  - 13 - சசிரேகா

பாட்டியின் அறை என தெரியாமல் சிவசங்கரனைக் கண்டு ஒளிந்துகொண்ட விஜயலட்சுமி அங்கே பாட்டி தன்னையே ஏற இறங்க பார்த்து சந்தேகப்படுவதைக் கண்டு அமைதியாக நின்றாள்

  

என்னம்மா இப்படி பயந்து போய் இருக்க என்னாச்சி உனக்கு

  

அது வந்து பாட்டி அது” என தடுமாறினாள்

  

”என்னம்மா சொல்லு, பாட்டி நான் இருக்கேன்ல நான் தீர்த்து வைக்கிறேன்”

  

அது வந்து பாட்டி அவர் வெற்றி என்கிட்ட வந்துஎன அவள் ஒரு மாதிரியாக இழுத்து இழுத்து பேசவும் பாட்டிக்கு சிரிப்பே வந்தது

  

”<

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

  

வெற்றி எனக்கு பேரன்தான் இருந்தாலும், அவனோட வாழ்க்கையில முடிவெடுக்கற உரிமை அவனுக்கும் இருக்கு, என்னால அவனை வற்புறுத்த முடியாதுஎன தாத்தா சொல்லவும்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.