Page 5 of 27
பாட்டுக்கு எங்க வீட்ல வந்து உட்கார்ந்தா என்ன பேசுவாங்க சிவசங்கரன் தொழில் நஷ்டத்தை வெற்றியை வைச்சி சமன்படுத்தறதா நினைக்க மாட்டாங்களா”
“யாராவது என்னவாவது நினைக்கட்டுமேண்ணா நமக்கு தெரியும்ல எது உண்மை எது பொய்யுன்னு”
“புரியுதும்மா ஆனா நீ ஒரு விசயத்தை மறந்துட்ட”
“என்ன அண்ணா அது ... >
“அதான் விஜி இருக்காளே”
“யாரு அவளா டேய் அவள்தான் பிடிவாதத்தோட மொத்த உருவமே”
”அண்ணா அவள் குழந்தைண்ணா”
This story is now available on Chillzee KiMo.
...