Page 6 of 27
“அப்படியா இதப்பாரு இங்க துர்காவும் இருக்காளே, அவளும் குழந்தை போலதான் அடம்பிடிக்கறா”
”அண்ணா எப்படியாவது பேசி கீசி அனுப்புண்ணா”
”கடைசியில என்னை இந்த வேலை பார்க்க வைச்சிட்டியேடா பாவி” என திட்டும் போதே வெற்றி அங்கிருந்து சென்றுவிட தலையில் அடித்துக் கொண்டு துர்காவிடம் பேசலானான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
பா ஆங் ஒரு வேளை போன் பண்ண போயிருப்பாடா”
“போனா”
“ஆமாம் இங்க பக்கத்தில ஒரு டெலிபோன் பூத் இருக்குல்ல, அங்கதான் யாருக்கோ போன்