தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 04 - சசிரேகா
சௌமியாவின் போன் மீண்டும் மீண்டும் ஒலிக்கவும் வெற்றிச்செல்வன் மதுரிதாவை விட்டு விலகி நின்றான்
”வெற்றி” என பாவமாக அழைத்தாள் மது
“ஷ்” என அவள் வாய் மீது தன்னுடைய ஒரு விரல் வைக்க அவளும் அமைதியானாள். விரலை எடுக்காமலே
”யாரு வெளிய” என வெற்றி கத்தவும்
”அண்ணா நான்தான் ஜகா, தாத்தா உங்களை கூப்பிடறாரு” என்றான் அதைக் கேட்டு நிம்மதியடைந்த வெற்றி
“வரேன்னு சொல்லு குளிக்கப்போறேன் லேட்டாகும்னு சொல்லு”
”சரிங்கண்ணா” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட தன் போனை பார்த்தான் உடனே டாக்டருக்கு போன் செய்தான்
”ஹலோ”
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு வேற வேலை இருக்குடா”
“அங்க ஒரு உயிர் ஊசலாடுதே உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா எப்ப இருந்து இப்படி சுயநலமா மாற ஆரம்பிச்சிட்டீங்க உங்களை நம்பி நாங்க எல்லாரும் இருக்கோம் எங்க