(Reading time: 24 - 47 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

“அப்படியா முதல்ல அவளை ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போங்க நானே அரை மணி நேரம் கழிச்சி இல்லை இல்லை ஒரு மணி நேரத்தில வந்துடறேன்”

  

“சரி சரி சீக்கிரமா வந்து சேரு எல்லாம் என் தலையெழுத்து” என புலம்பியபடியே டாக்டர் பேசிவைக்கவும் அடுத்து சௌமியின் போன் வர உடனே போனை அட்டன்டு செய்தான்

  

”ஹலோ வெற்றி எங்க இருக்க ஓட்டலுக்கு வரலையா”

  

“வரனும்னுத

...
This story is now available on Chillzee KiMo.
...

ு புது நெம்பராக இருக்கவும் எடுத்து பேசினான்

  

”ஹலோ யார்ங்க”

  

“நான் துர்கா பேசறேன்”

  

“நீயா என்ன விசயம் சட்டுன்னு சொல்லு” என அவசரமாகப் பேசவும்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.