Page 2 of 11
செயல்படுத்த எண்ணி முதலில் ஜீவிதாவின் அறைக்குள் நுழைந்தான், அங்கு அவள் குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு சற்று இரக்கப்பட்டான். அவனது திட்டங்களை தள்ளி வைத்தான் முதலில் ஜீவிதா முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு அவசர அவசரமாக அவளை உலுக்கிப் பார்த்தான், அவளோ குளிர் காய்ச்சலில் கண்கள் கூட திறக்காமல் உடல் நடுங்கிக் கொண்டிருந்தாள். உடனே மருத்துவரை அழைத்து வர அவன் சென்றான். அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
டும்பத்துக்கு பேமிலி டாக்டர் ஒருத்தர் இருக்காரு, அவரை கூப்பிட்டா வருவாரு”
”சரி அவர் எங்க இருக்காருன்னு சொல்லுங்கக்கா நான் போய் கூட்டிட்டு வரேன்” என சொல்ல அதற்குள் பொன்னசாமியோ