Page 3 of 11
”நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரேன் அதுக்குள்ள அன்னம் நீ போய் சின்னம்மாவுக்கு நெத்தியில பத்து போட்டு விடு கொஞ்சம் காய்ச்சல் குறையட்டும் பூபதி தம்பி சின்னம்மாவை கிட்டயிருந்து பார்த்துக்குங்க நான் இதோ சீக்கிரமா வந்துடறேன்” என அவசரமாக சொல்லிவிட்டு சென்றுவிட அன்னமும் தன் கணவர் சொன்னதை செய்யச் செல்ல பூபதி கவலையுடன் ஜீவிதாவின் பக்கத்தில் அமர்ந்து அவளின் உள்ளங்கையை தன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ெரியாமல் அறையிலிருந்து வெளியேறிவிட்டான். மருத்துவரும் ஜீவிதாவை பரிசோதித்து ஊசி போட்டு மருந்துகளை தந்துவிட்டு சென்றார். அசோக் பொறுப்பாக ஜீவிதாவை பார்த்துக் கொள்ள வர அன்னம் தடுக்க அவன் அன்னத்தையே