Page 11 of 25
நேராக வீட்டுக்கு வந்து விஜியிடம் நடந்ததைக் கூறினான்
”பாவம் சௌமி” என அவன் வருத்தப்படவும்
”அங்க சௌமியை தனியா விட்டுட்டு நீங்க இங்க இருக்கீங்க”
“வேற என்ன செய்றது”
“அவளுக்கு துணையா யாராவது ஒருத்தர் வேணாம்மா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ான். டாக்டர் அறைக்கு செல்ல நினைத்தவள் வெற்றியை வெளியே இருக்க சொல்லிவிட்டு உள்ளே சென்று 10 நிமிடத்தில் வெளியே வந்தாள்
”என்னாச்சி”