Page 4 of 5
"எதுக்கு இத்தனை தேங்க்ஸ்...? தேவையே இல்லை... பத்திரம்... திரும்ப எங்கேயாவது போய் மாட்டிக்காதீங்க..."
இல்லை என சிறிது வெட்கத்துடன் தலை அசைத்து விட்டு நகர்ந்தாள் அந்தப் பெண்... அவள்... கண்மணி!
அதற்குள் இந்துவின் ஃபோன் சிணுங்கத் தொடங்கியது. அழைப்பது வீணா என்பதை பார்த்து தெரிந்துக் கொண்டதும், வேகம ... ா. மற்றொன்றை கீதாவிடம் கொடுத்து விட்டு, அவர்களுக்கு ஹேர் பின்னும் கொடுத்தாள் இந்து.
அதன் பின் சிறிது நேரம் மூவரும் ஒன்றாக வின்டோ ஷாப்பிங் செய்தார்கள். பின், அதே
This story is now available on Chillzee KiMo.
...