Page 3 of 5
தமிழ்ச்செல்விக்கு நிலத்தை பெயர்த்துக் கொண்டு பூமிக்கடியில் சென்று மறைந்து விட மாட்டோமா என்று இருந்தது.
“அது வேற விஷயம்!” என்றான் வெற்றி தலையை சிலுப்பிக் கொண்டே!
“அதுலாம் இல்லை. நான் உன் கிட்ட கோபமா பேசினதை எல்லாம் மறந்திடு. எனக்கு பிடிச்ச மாதிரி பொண்ணா சரியா தேர்ந்தெடுத்திருக்க. எனக்கும் இவளைப் பிடிச்சிருக்கு,” என்றார் வெற்றியின் அம்மா
...
This story is now available on Chillzee KiMo.
...
ினான்.
அவனின் அம்மா அதற்கும் அசரவில்லை!
“காதல் இல்லையா? அப்போ எதுக்கு வெற்றி அவ ட்ரெயின்ல இருந்து கீழே குதிக்குற மாதிரி ஓடி வந்து உன்னை கட்டிப் பிடிச்சா?”