Page 2 of 6
கடிகாரம் ஒன்பது முறை அடித்து நின்றது!
அதே அறையில் மற்றொரு பக்கம் இருந்த அருந்ததியின் கண்கள் ஷிவா பக்கமே சென்று வந்துக் கொண்டிருந்தன.
கணவனுடன் மனம் விட்டு பேச அவளுள் ஆர்வம் பொங்கிக் கொண்டிருந்தது.
லக்ஷ்மியும் நாதனும் மருத்துவமனையில் இருந்த போது செய்ய முடியாமல் விட்டு போன வேலையையும் இப்போது எடுத்து செய்ய வேண
...
This story is now available on Chillzee KiMo.
...
படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தையும் அவளால் கட்டுபடுத்த இயலவில்லை!
பல முறை அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவள், ஒரு முடிவுடன் கணவனின் அருகே சென்றாள்.