Page 3 of 6
அவளை கவனிக்காமல் மும்முரமாக வேலை செய்துக் கொண்டிருந்தவனின் அருகே நெருங்கி, மெல்ல முதுகை வருடி, இரு தோள்களையும் தன் கைகளால் அணைப்பது போல் மெல்ல பிடித்தவள்,
“இன்னும் பிஸியா இருக்கீங்களா?” என்றாள்.
மறுநாள் காலையில் இருக்கும் மீட்டிங்கிற்காக மனதினுள்ளும் கணக்கு போட்டுக் கொண்டு அதை குறிப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கான்...” என கிச்சனில் இருந்த அருந்ததியை அழைத்தாள் ராதிகா.
“வேலையா இருந்கேன்க்கா... அப்புறம் பேசுறேன்னு சொல்லுங்களேன் ப்ளீஸ்...”