Page 5 of 6
“என்ன அப்படி பார்க்குறீங்க?”
“எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு!”
“சரி உங்க சந்தோஷத்துக்காக வேணா எங்களுக்குள்ள ஊடல்னு வச்சுக்கோங்க... அதுல என்ன இருக்கு? காசா பணமா???”
“அம்மாடியோ!!!! ஒரு வார்த்தை சொல்லாமல் கண்ணை உருட்டி உருட்டி நின்ன பொண்ணு நீ தானா? அந் ... span>உனக்கு சொல்லி தரனுமா என்ன
This story is now available on Chillzee KiMo.
...
“எல்லாம் உங்க ஆசீர்வாதமும், ட்ரெயினிங்கும் தான் அண்ணி!”