Page 2 of 5
யசோதா அறிவுரை வழங்கி சென்றப் பிறகு அந்த அறையை சுற்றிப் பார்த்த தமிழ்ச்செல்விக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.
இப்படி ஒரு ஆடம்பரமான அறையை அவள் கனவிலும் பார்த்ததில்லை.
அறையின் நடுவே இருந்த மெத்தையின் ஓரத்தில் அமர்ந்து பார்த்தாள். அது மெத்தென அவளை தாங்கியது.
🌼🌸❀✿🌷
யசோதாவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ிகா. ஆனா நாம பேசினப்போ அந்த பொண்ணு ஏன் ஒன்னும் சொல்லாம சும்மா இருந்தா?”
“அவ சொல்லி இருப்பா யசு சொல்ல விட்டா தானே! அவ தான் தமிழ்ச்செல்வி வாயை அடைச்சு கூட்டிட்டுப் போயிட்டாளே.”