Page 3 of 5
“எனக்கும் தமிழ்ச்செல்வி அப்பாவின்னு தோணுது. ஸ்டேஷன்ல நடந்ததுக்கு வேற காரணம் இருக்கனும். அதைப் பத்தி மெதுவா தெரிஞ்சுக்கலாம். ஆனா ஏதோ அமுதினியா நடிக்க வர இருந்த பொண்ணு நடிக்க வர முடியாதுன்னு யசோதாக்கு போன் செய்து சொன்னதை நீயும் கேட்டதால நமக்கு விபரம் புரிஞ்சது. மத்தபடி நம்மளை ஏமாளியா ஆக்கி இருப்பாங்க. யசோவும் வெற்றிக்காக என்னலாம் செய்யுறா பார்த்தீயா!”
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏமாற்றம் மனதை தாக்க பக்கத்தில் இருந்த கண்ணாடி கோப்பையை தூக்கி விசிறி அடித்தான்.
அந்த கோப்பை சுவற்றில் பட்டு சுக்கு நூறாக உடைந்து விழுந்தது.
🌼🌸❀✿🌷