Page 2 of 5
இப்போதும் ஏளனமாகவே கேட்டான் வெற்றி.
சாய் பதில் சொல்ல வாய்ப்பு கொடுக்காமல், யசோதா, “சரிப்பா உங்க இரண்டு பேர் பஞ்சாயத்தை தனியா வச்சுக்கோங்க. சாய், என்னோட வாங்க எனக்கு கர்டேயின் மாட்டி விட ஹெல்ப் செய்ங்க,” என கணவனை அழைத்தாள்.
மேலே கேள்வி எதுவும் கேட்காமல் மனைவியுடன் நடந்தான் சாய்.
தமிழ்ச்செல்வி வெற்றி பக்கம
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கவங்களுக்கு எல்லாம் நாங்க உலக அதிசயமா தான் தெரிவோம். ஆனா, வேண்டாம்னு சொல்லிட்டுப் போனவளை நினைச்சு உயிர் போற மாதிரி உருகுறவங்களை விட நாங்க ஒன்னும் கீழே போயிடலை!” என்றாள் நக்கலாக.