Page 4 of 5
“வேலு, இந்த பாட்டை நிறுத்திட்டு, கார் கதவை திறந்து வை. ஏ.சிலேயே இருந்து தலை வலிக்குது. யசுவும் அந்த பொண்ணும் இவ்வளவு நேரம் என்ன செய்றாங்க? கதவை திற,” என ஆணையிட்டார்.
டிரைவர் வேலுவும் தப்பிக்க வழி கிடைக்க காத்திருந்திருப்பார் போலும். துள்ளிக் குதித்து ஓடி வந்து அரசி, சந்திரிகா பக்கம் இருந்த கார் கதவை திறந்து வைத்தார்.
தூசியுடன் வீசிய மு
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் ஏற, அரசியும், சந்திரிகாவும் அவர்களை கண்டுக் கொள்ளாதவர்களைப் போல பாவனை செய்து அமர்ந்திருந்தார்கள்.
ஆனாலும் சற்று முன் காதில் விழுந்த உரையாடலின் காரணமாக இரண்டு பெரியவர்களின்