Page 3 of 5
“ஏய், யார் கிட்ட என்ன பேச்சு பேசுற! திமிரா?”
வெற்றியின் முகத்தில் கொதித்த கோபத்தில், அவனின் கைகள் அசைந்த வேகத்தில், அடித்து விடுவானோ என்று உண்மையாகவே பயந்துப் போனாள் தமிழ்ச்செல்வி
🌷 🌸 🌹 🌺 🌻
I don't care ,
What they're going to say,
Let the storm rage on ,
The cold never bothered me anyway ,
<
...
This story is now available on Chillzee KiMo.
...
Can't get to me at all,
பாடலை பாடிய Idina Menzelன் குரலுக்குப் போட்டி போட்டுக் கொண்டு இரண்டு பிள்ளைகளும் அலற, அரசி, இனி பொறுப்பதில்லை என முடிவு செய்து, டிரைவரிடம்,