(Reading time: 6 - 11 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

  

அருந்ததி பதில் சொல்லாது, தலையை குனிந்துக் கொண்டு சேலையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள்!

  

சரி சரி! தெரியாமல் கேட்டுட்டேன்! விட்ரு! நேத்து நடந்ததுக்கு என் கிட்ட கோப படாதே ப்ளீஸ்... இந்த வேலை மட்டும் முடியட்டும் அப்புறம் எனக்கு உன் கிட்ட செல்லம் கொஞ்சுற வேலை மட்டும் தான்...

  

அவளின் கன்னத்தை செல்லமாக க

...
This story is now available on Chillzee KiMo.
...

ி இருக்க வேண்டுமோ?

  

ப்ச்... இப்போது அவனுக்கு தெரிந்தாலும் அவனின் வேலைக்கு நடுவே தொல்லை தானே?

  

பொல்லாத வேலை!!!!

  

கோபமாக வந்தது அருந்ததிக்கு!

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.