Page 6 of 6
பின் அவளின் இரண்டு கைகளை தூக்கி பிடித்து அழகு பார்த்தவள்,
“உனக்காகவே செஞ்சது போல அழகா இருக்கு” என்றாள் சந்தோஷமாக!
மஹேஸ்வரி தள்ளி சென்று வேறு ஒரு பெண்மணி வர, அருந்ததி, ராதிகாவின் காதில்,
“இது தான் அந்த நகையா அண்ணி??? இன்னும் அந்த விஷயம் என் கிட்ட ந ... m>Go to Veesum kaatrukku poovai theriyaathaa story main page
This story is now available on Chillzee KiMo.
...