Page 2 of 5
அத்தைங்க கிட்ட உண்மையை சொல்லிடு. அதான் சரி.”
“இனிமேல் எப்படி யசோ இவ அமுதினி இல்ல, அவ வெளிநாட்டுல இருக்கான்னு சொல்ல முடியும்? நான் சொன்னாலும் அம்மா நம்ப மாட்டாங்க.”
“எப்படியும் நிஜ அமுதினி வர அன்னைக்கு சொல்லி ஆகணும்ல அதை இப்போவே செய்.”
“வேண்டாம் யசோ. அது நிலைமையை சிக்கலாக்கிடும். நான் இந்தப் பொண்ணுக் கிட்
...
This story is now available on Chillzee KiMo.
...
இல்லாத வெற்றி அதிர்ந்துப் போய் நிற்க, அதை எதிர்பார்த்து காத்திருந்த யசோதா நமட்டு சிரிப்புடன் நின்றாள்.
யசோதாவின் சிரிப்பு வெற்றிக்கு எரிச்சலை கொடுத்தது. ஆனால் அவன் வேலை நடக்க