(Reading time: 7 - 13 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

  

ஹுஹும்... இவர்கள் இருவரையும் இப்படியே விட்டு விட முடியாது...!

  

“இல்லை மம்மி-ஆர்... அவங்க இரண்டு பேரும் அப்படி இருந்தா நாம சும்மா விட முடியுமா??? அதெல்லாம் முடியாது. இரண்டு பேரையும் சேர்த்து வச்சே தீருவேன்” என்றாள் உறுதியுடன்.

  

“அப்படி என்ன செய்யப் போற??”

  

“தெரியலை... ஆனால் ஏதாவது செய்யத் தான் போறேன்...”

...
This story is now available on Chillzee KiMo.
...

இருக்காங்களான்னு கண்டுப்பிடிக்குற டெஸ்ட்...”

  

“அதெப்படி அக்கா நாம கண்டுபிடிக்க முடியும்...” எனக் கேட்டாள் அதுவரை அமைதியாக அவர்களின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த விஷ்ணுப்ரியா

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.