Page 2 of 5
“ஆனா அக்கா... அண்ணி ரொம்ப கோபமா இருக்காங்களே...”
“ஹ்ம்ம்... ஆமாம், கோபமா இருக்கா... உன் அண்ணன் என்னடான்னா அவ பக்கத்திலேயே போகாம பத்தடி தள்ளியே இருக்கார்.. அப்புறம் எப்படி இரண்டு பேர் நடுவே வெள்ளைக் கொடி பறக்குறது???”
“இந்த அண்ணன் ஏன் இப்படி இருக்காருன்னே எனக்கு புரியலை...”
“எனக்கு என்ன தோணுதுன்னா, உன் அண்ணா குற்ற உணர
...
This story is now available on Chillzee KiMo.
...
விஷ்ணுப்ப்ரியா உடனே சரியென தலை ஆட்டினாள்.
🌼🌸❀✿🌷
“அண்ணா, நாளைக்கு எல்லோரும் கோவிலுக்கு போறோம்... காலையிலேயே சீக்கிரமா போனா