Page 3 of 5
தான் நல்லபடியா தரிசனம் பார்க்க முடியும்... அதனால ஆறு மணி போல ரெடியாக சொன்னாங்க...”
விஷாகன் தங்கையிடம் மேலே எந்த கேள்வியும் கேட்காமல் சரி என தலை அசைத்தான்...!
சுவாதியும் விஷ்ணுப்ப்ரியா சொன்னதை கேட்டு விட்டு அதையே தான் செய்தாள்...!
அதே நேரம், விஜயசாந்தி ருக்மணியிடம் பேசிக் கொண்டிருந்தாள்....
“நாலு மண
...
This story is now available on Chillzee KiMo.
...
சம்மதித்தாள்...!
“ஆனா மம்மி-ஆர்... அவளுக்காக போறோம்னு சொன்னா சுவாதி எதாவது சொல்லுவா... அதனால இப்போதைக்கு அவக் கிட்ட இது பத்தி எதுவும் சொலலாதீங்க...” என்றும் சொல்லி வைத்தாள்!