Page 8 of 9
இந்த எண்ணம் மனதில் தோன்றியதோ இல்லையோ, இந்துவிற்கு குதூகலமாக இருந்தது!!! அதை வெளிப்படுத்தாமல்,
"இதெல்லாம் என்ன பெரிய விஷயம் ஆன்ட்டி... நந்தினி யார் சேகர் அத்தானோட வைஃப் தானே...." என்று மாதவியிடம் சொன்னாள்!.
"உனக்கு ரொம்ப பெரிய மனசு இந்து... அன்னைக்கு கல்யாண சமயத்துல நடந்ததுக்கு மன்னிச்சுக்கோம்மா.... என்ன இருந்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
"அதுவும் சரி தான் இந்து... நந்தினி இப்படி உன் ஆஃபிஸ்லேயும் வந்து உரிமை கொண்டாடுறாளேன்னு தப்பா எடுத்துக்காதேம்மா.... அவக் கிட்ட அதை பேச தான் நான் வந்தேன்....." என்றார் மாதவி.