Page 3 of 5
திடீரென வெயிலுடன் சேர்த்து மழைத் தூறல் போடத் தொடங்கியது. கார் கண்ணாடியில் பட்டு தெறித்த மழைத்துளிகள் இயற்கைக்கு முரணாக கீழே விழாமல் மேலே செல்வதை பார்த்து ரசித்தாள் தமிழ்ச்செல்வி.
அப்போது தான் வானத்தில் மின்னிய வானவில்லை கவனித்தாள். எதையும் யோசிக்காமல் வெற்றியின் மேல்கையைப் பிடித்துக் கொண்டாள்.
“அங்கே பாருங்களேன். வானவில்! எவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ஸ்டரி கேர்ள் செல்வி. ஒரு நாள் ஃப்ளவர்வேஸை கையில தூக்கிட்டு அடிக்க வர. இன்னுமொரு நாள் குழந்தைப் போல வானவில்லை பாருன்னு சொல்லி ரசிக்குற. இதுல எது நிஜம்னு குழப்பமா இருக்கு,” என்றான் வெற்றி ஈஸியாக!