Page 4 of 5
“இரண்டுமே நிஜம். யாரு கூட இருக்கேன், அவங்க எப்படி நடந்துக்குறாங்கங்குறதை பொறுத்து எல்லாம் மாறும்!”
“அது ஏன் அப்படி?”
“எல்லோருமே அப்படி தான்.”
“அப்படியா என்ன? எனக்கு தெரிஞ்ச பொண்ணுங்க எல்லோரும் அப்படி இல்லையே?”
“உங்களுக்கு எவ்வளவு பொண்ணுங்களை தெரியும்?”
“என்ன இப்படி கேட
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் தான் தனி ஒருத்தின்னு வச்சுக்கலாம்!”
வெற்றியிடம் ஒரு பெரிய புன்னகை வந்தது.
“நீ ஒரு பெண் வெர்ஷன் வெற்றின்னு எனக்குத் தோணும் செல்வி. நான் எது செய்தாலும்