(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

“டீ ஷர்ட் சூப்பர் சக்தி,” என்றாள்.

  

“தேங்க்ஸ்ப்பா! நேத்து இன்ஸ்பெக்டர் சார் அஹல்யாவை பக்கத்து போர்ஷன்ல பார்த்துட்டு பயங்கரமா கோபப் பட்டிருப்பாரே???”

  

சத்யா ஸ்டைலாக இமைகளை மட்டும் ஏற்றி இறக்கினாள்!

  

“ஹஸ்பன்ட், வைஃப் ன்னு வந்தா நீ எல்.கேஜி பேபி சக்தி. அவர் என் தேன்! அவரை எப்படி சமாதானப்படுத்தனும்னு எனக்குத் தெரியும் இதெல்லாம் சின்ன ஜுஜுபி வேலை.”

  

“ஹ்க்கும்!!! ஒரு நாலு நாள் ஃபேமிலி கவுன்சிலரா வேலை செய்து பார்த்தா இதையே சொல்வீயான்னு தெரியலை!”

  

“அதெல்லாம் விடு சக்தி! நாம அஹல்யா விஷயத்துக்கு வருவோம். தேன் மும்முரமா கேஸை டெவலப் செய்துட்டு இருக்கார். நாமளும் சுறுசுறுப்பா வேலை செய்யனும். என்ன செய்யலாம் சொல்லு.”

  

“நிறைய கேள்விகள் இருக்கு சத்யா. நீ சொல்லு, ஒரு குற்றம் நடக்க காரணம் என்ன?”

  

“காரணம்னா??”

  

“பணத்துக்காக செய்ற குற்றம்... இப்படி வேற என்ன காரணங்கள் இருக்கு?”

  

“லவ்? லவ்க்காக, ஹுஹும்... லவ்வுங்குற பேருல ஏதேதோ செய்றவங்க இருக்காங்க.’

  

“கரக்ட்!”

  

“வெறுப்பு, கோபம் கூட சொல்லலாம்.”

  

“ரைட். ஆனால் இந்த சேகரன் சாவு எதுல ஃபிட் ஆகுது? கோபம், வெறுப்புன்னு பார்த்தா

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.