Oru kili uruguthu - Tamil thodarkathai
Oru kili uruguthu is a Family / Romance / Mystery / Detective genre story by Chillzee.
‘ஒரு கிளி உருகுது’ எனும் இந்த கதை குடும்பம் – காதல் – மெல்லிய நகைச்சுவை – சஸ்பென்ஸ் – மர்மம் என அனைத்தும் கலந்த ஒரு ஜனரஞ்சக கதை.
ஷார்ட்டா ஒன் லைனர்ல சொன்னால், family entertainer.
இந்த கதையில் ஒரு புது விதமான ஜோடி உங்களுக்கு அறிமுகமாகப் போகிறார்கள்.
யார் அந்த ஜோடி என்பது கதை முடியும் போது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
Ok! All set! Get – Ready – Go!
-
மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 01 - Chillzee Story
அவள் கட்டி இருந்த கருநீல கலர் சேலை, அவளின் எழுமிச்சை நிறத்திற்கு எடுப்பாக இருந்தது.
குனிந்து காய்கறிகளை எடுத்துக் கொண்டிருந்ததால் அவளின் 25% முகத்தை மட்டுமே அவனால் பார்க்க முடிந்தது.
ஆனாலும் அந்த 25% முகமே அவனுக்கு பிடித்த நடிகை சமந்தாவை நினைவுப் படுத்தியது.
சப்
... -
மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 02 - Chillzee Story
“என்ன சார் நம்பிக்கை இல்லைன்னு சொல்லிட்டீங்க? உங்களுக்கு வேண்டாம்னா விடுங்க. உங்களுக்கு தெரிஞ்சவங்க பேரை சொல்லுங்க. கிளி சொல்றதைக் கேட்டு அசந்துப் போயிடுவீங்க.”
“இல்லப்பா.”
“என்ன சார்? சொல்லுங்க சார்.”
ஜோசியக்காரன் கட்டாயப்படுத்த, சட்டென, “அஹல்யா!” என்றான் அபினவ்.
-
மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 03 - Chillzee Story
“உங்களுக்கு அந்த வேலையே வேண்டாம். நான் ஹெல்ப் செய்றேன்.”
இப்போது முகத்தை நிமிர்த்திப் பார்த்த சக்தி,
“எனக்கு ஹெல்ப் செய்யனும்னு நினைக்குறதுக்கு தேங்க்ஸ். ஆனா உங்க ஹஸ்பன்ட் யோசிக்குறதுக்கு காரணம் இருக்கு. நான் வேற வீடு தேடிப்பேன் கவலைப் படாதீங்க,” என்றாள்.
-
மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 04 - Chillzee Story
“அதான் மொபைல் வச்சிருக்கீங்களே. ஹாட் ஸ்பாட் போட்டு யூஸ் செய்ங்க சக்தி. என்ன சின்னப் பொண்ணு மாதிரி கேள்வி கேட்குறீங்க! எப்போவுமே கெத்து மெயின்டெயின் செய்ங்க!”
சக்தி, சத்யாவை வித்தியாசமாக பார்த்தாள். ஆனால் ‘லூசாம்மா’ என்று இல்லாமல், ‘யாரும்மா நீ’ என தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன்
... -
மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 05 - Chillzee Story
அபினவ் சொன்னதைக் குறுக்கிடாமல் பொறுமையாக கேட்டுக் கொண்ட அஹல்யா,
“எடுத்துக்கோங்க. அவங்க திட்டுவாங்கன்னு பயந்தது என்னைப் பார்த்து இல்லை,” என எதிர் வீட்டு மாடியை குறிப்பாய் பார்த்து சொல்லிவிட்டு உள்ளே போனாள்.
கீழே இருந்த பாலை எடுத்துக் கொண்டு எதிரே பார்வையை செலுத்தினான் அபினவ்.
-
மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 06 - Chillzee Story
“உன் நல்லதுக்கு தான் சொல்றேன், அபினவ். நீ லாஸ்ட் இயர் சென்னைக்கு ட்ரெய்னிங் போயிருந்தப்போ நம்ம ஸ்டேஷனுக்கு ஒரு கேஸ் வந்திருந்துச்சு. சேகரன்னு ஒருத்தன் இறந்ததுப் பத்தின கேஸ். கொலைன்னு வந்து, கன்க்லூஸிவ் எவிடென்ஸ் இல்லாததால ஆக்சிடன்ட்ன்னு க்ளோஸ் ஆச்சு. அதுல மெயின் அக்யூஸ்டா இருந்தது
... -
மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 07 - Chillzee Story
பொய் தானே சொல்கிறாய் என்பதுப் போல அவளைப் பார்த்தாள் சத்யா.
“உண்மையாவே எதுவுமே யோசிக்கலை சத்யா. ஏன் இப்படி சந்தேகமா பார்க்குறீங்க?”
“எப்போவும் அன்டர் கவர்ல வர போலீஸ், டிபார்ட்மென்ட்ல சண்டை போட்ட மாதிரி செட் அப் செய்துட்டு இப்படி வந்து குற்றவாளிகளை வளைச்சு பிடிப்பாங்களே அப்படி
... -
மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 08 - Chillzee Story
சத்யாவின் உதடுகள் கேள்வி கேட்டது ஆனால், கண்கள் அஹல்யாவை ரகசியமாக எடைப் போட்டது.
மிகவும் பொறுமையாக சத்யாவிற்கு விளக்கம் கொடுத்தாள் அஹல்யா. நடு நடுவே ஷாலினியிடமும் பேசினாள்.
கண்களை நேராகப் பார்த்து பேசிய அஹல்யாவின் கண்களில் தவறு எதையும் சத்யாவால் பார்க்க முடியவில்லை. ஷாலினியிடம்
... -
மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 09 - Chillzee Story
“நானா? என்னால முடியாது. நீங்க இன்ஸ்பெக்டர் கிட்ட கேட்கலாமே?”
“அதுக்கு அப்புறம் நான் டிவோர்ஸ் லாயரை தேட வேண்டி இருக்கும். அது உனக்கு பரவாயில்லையா? இங்கே பாரு, உனக்கு அஹல்யா சுத்தி இருக்க ரகசியம் தெரியனுமா வேண்டாமா?”
“தெரியனும்!”
“இதை மட்டும் பட்டுன்னு சொல்ல தெரியுதுல,
... -
மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 10 - Chillzee Story
அவளை அவனோடு நடந்து வரச் சொல்ல அபினவ் தயங்குவது அவளுக்குப் புரிந்தது.
இவனைப் போய் தவறாக நினைத்து விட்டாளே!!!!
“வாங்க இரண்டுப் பேரும் நடப்போம்,” என அவளே அபினவை அழைத்தாள்.
அஹல்யா ஸ்கூட்டியின் ஸ்டாண்டை எடுத்து, வண்டியை உருட்டிக் கொண்டு நடக்கத் தொடங்க, அபினவ் அவசர அவசரமாக
... -
மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 11 - Chillzee Story
பாயின்ட் பாயிண்டாக எழுதிய சக்தி, எழுதி முடித்ததும் எழுதியதை மீண்டும் படித்துப் பார்த்தாள்.
சத்யா சொன்னதுப் போல இந்த அஹல்யாவிற்கு உதவி தான் பார்க்கலாமே என்ற முடிவிற்கு வந்தாள் சக்தி.
அந்த முடிவு எடுத்தாளோ இல்லையோ, அவளின் மூளை மும்முரமாக வேலை செய்யத்
... -
மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 12 - Chillzee Story
மார்கெட்டுக்குள் நுழைந்த அஹல்யாவின் கண்கள் சுற்றி யாரையோ தேடியது.
“ஹலோ டீச்சர்!”
அபினவின் குரல் கேட்டப் பக்கம் கண்கள் மலர பார்த்தாள் அஹல்யா. அங்கே அபினவும் புன்சிரிப்பு மின்ன நின்றுக் கொண்டிருந்தான்.
“யாரையோ தேடினீங்க போல இருந்துச்சு?”
-
மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story
“அந்த மார்க்கெட் வேலை ரொம்ப போர் டீச்சர். அதை மாத்தினதால எனக்கு ஒரு தொல்லையும் இல்,லை” என்று விளக்கமும் கொடுத்தான் அபினவ்.
“உங்களுக்கு புரிய மாட்டேங்குது. ப்ளீஸ், இதுக்கு மேல என் கிட்ட வந்து பேசாதீங்க,” என்றாள் அஹல்யா.
“ஏன்
... -
மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 14 - Chillzee Story
“சக்திக்கும் பாட்டிக்கும் டின்னர் கொடுக்க போயிருந்தேன். அதுக்கும் முன்னாடி நாள்ன்னு ஸ்டார்ட் செய்யாதீங்க. சக்தி தனியா இருக்காங்களேன்னு பேசுறேன் அவ்வளவு தான்!”
“அதைப் பத்தி நான் எதுவும் சொல்லலை சத்யா. சக்திக்கு நிறைய எதிரிங்க இருக்காங்க. அவங்க ஒரு ட்ரெயின்ட் ஆபிசர் அலர்ட்டா இருப்பாங்க.
... -
மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 15 - Chillzee Story
சத்யா curiosity பில்ட்-அப் கொடுத்து சவீதாவை அவள் போக்கில் பேச செய்வதை மெச்சுதலுடன் கவனித்தாள் சக்தி.
“ஆமாம்... எப்போ பாரு, ஒரே பேச்சு என்ன, சிரிப்பு என்ன! நான் கூட முதல்ல தப்பா யோசிக்கலை.”
“அஹல்யாக்கும் சேகரனுக்கும் நடுவில ஒன்னுமில்லைன்னு அஹல்யா சொல்லி இருக்காங்களே. போலீஸ்
...
Page 1 of 4