(Reading time: 8 - 15 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

சற்றே கேலி இழையோட விவேக் சொல்லவும், டாக்டர் தாமஸ் ஒரு சில வினாடிகள் அமைதியாக இருந்தார். பின்னர் உணர்ச்சியில்லாத குரலில்,

  

கிட்டத்தட்ட அப்படி தான் விவேக். ஸ்கான் ரிப்போர்ட் படி உங்களுக்கு ப்ரெயின் ட்யுமர் இருக்கு. அது தான் உங்க தலைவலிக்கு காரணம். சாரி... சர்ஜரி செய்து ட்யுமர் ரிமூவ் செய்ய ட்ரை செய்யலாம் ஆனாலும் சக்சஸ் ரேட் ரொம்ப கம்மி தான்... ட்யூமர் கிரேட் த்ரீ சைஸ்ல இருக்கு... ஐ ஆம் ரியலி சாரி விவேக், இந்த ரிப்போர்ட் படி பார்த்தால் உங்கள் ஆயுசு இன்னும் ஒரு வருடத்திற்கும் குறைவு தான்... அஃப்கோர்ஸ் சர்ஜரி ஒரு ஆப்ஷன்... பட்... அது... ப்ச்...”

  

டாக்டர் உணர்ச்சி இல்லாத குரலில் அமைதியாக சொன்னதைக் கேட்டு நம்ப முடியாமல் திகைத்துப் போய் அமர்ந்திருந்தான் விவேக்!

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

தொடரும்...

Go to Unnaruge naan irunthaal story main page

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.