Page 5 of 6
“ஆனா, வெற்றி தமிழ் கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சு வச்சதே நீங்க தானே சின்ன அத்தை?”
“கல்யாணம்னு பூச்சாண்டி காட்டி உங்களை மடக்கிப் பிடிக்கலாம்னு நினைச்சேன்!”
“அப்போ கூட கல்யாணத்தை நிறுத்த நீங்க ஒண்ணுமே செய்யலையே?”
“தமிழ்ச்செல்வியைப் பத்தி விசாரிச்சதுல அவ சொன்னது எல்லாமே உண்மைன்னு தெரிஞ்சது. அன்னைக்கு அந்த நேரத்
...
This story is now available on Chillzee KiMo.
...
வியாவும், அம்மாவாவும் ஒருத்தி வேணும்னு ஆசைப்பட்டேன். நீ அதே மாதிரி கிடைச்சிருக்க!”
சந்திரிகாவின் அன்பு தமிழ்ச்செல்வியை இளக்கியது. ஆனால் வெற்றியின் காதல் வெற்றிப்பெற வேண்டும்.