Page 2 of 6
படர்ந்தது.
“அப்போ லீவு நாளைலேயும் கம்பெனிக்கு வேலைக்கு வரீயா?”
“வரேனே!”
ஆர்வத்துடன் துள்ளலாக தமிழ்ச்செல்வி சொன்ன பதில் வெற்றியை ரசிக்க வைத்தது.
“அப்போ உன்னைக் கூட்டிட்டுப் போக முடியாது. நல்லா தூங்கி வீட்டுலேயே ரெஸ்ட் எடு.”
“ரெஸ்ட் எல்லாம் வேண்டாம். எனக்கு வேலை கத்துக
...
This story is now available on Chillzee KiMo.
...
்துடன் வெடித்தான் வெற்றி.
“என் இதயத்துல அமுதினியும் இல்லை வேற எவளும் இல்லை. உனக்கு ஏன் அது புரிய மாட்டேங்குது?” தொடர்ந்து கோபத்துடன் வெடித்து சிதறியது வெற்றியின் வார்த்தைகள்.