Page 2 of 6
முகம் நிறம் மாறி சிவந்து இருப்பதை கவனமாக ரசித்தான் வெற்றி.
“யார் வீட்டு ஃபங்க்ஷனுக்குப் போறீங்க?” என யசோதாவிடம் விசாரிக்கவும் செய்தான்.
“மயிலாப்பூருல அத்தை, சின்னத்தைக்கு தெரிஞ்ச ஒருத்தங்க வீட்டு கிரஹாபிரவேசம்! ஏன் கேட்குற வெற்றி,” என்றாள் யசோதா.
“பொண்ணுங்க மட்டும் போற ஃபங்க்ஷனான்னு தெரிஞ்சுக்க கேட்டேன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
்பிளான பட்டுப் புடவை இருந்தா எடுத்துக் கட்டு.”
“என் கிட்ட பட்டுப் புடவை இல்லக்கா. சாதா புடவை போதாதா?”
“கல்யாணத்துக்கு கட்டின புடவை உன் கிட்ட தானே இருக்கு?”