Page 4 of 6
“எங்கேப் போனாங்க தமிழும், யசோவும்? எவ்வளவு நேரம் தான் அவங்க இரண்டுப் பேருக்கும் வெயிட் செய்றது!!!”
“நீ சிம்பிளா கிளம்பிட்ட சித்து, இங்கிலீஷ் மிஸ்ஸும், யசோவும் புடவைக் கட்டிட்டுக் கிளம்புறாங்க. இரண்டு நிமிஷத்துல வந்திருவாங்க,” என அவளை சமாதானப்படுத்த முயன்றான் சித்தார்த்.
“இங்கிலீஷ் மிஸ்ஸா? அது யாரு சிட்?” சித்தார்த்தின் பேச்சை கவனித்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ு அந்தப் புடவை. நான்கு ஃப்ளீட்ஸ் எடுத்து தமிழ்ச்செல்வி அதைக் கட்டி இருந்த பாங்கு கண்களை கொள்ளைக் கொண்டது.
இரண்டு கைகளில் ஒரு, ஒரு வளையல். சேலையின் மேலே தெரிந்த மெல்லிய தங்கச்