Page 3 of 5
“நான் என்ன செய்ய, நீ தான் ஏதேதோ பேசி என்னை இப்படிலாம் செய்ய வைக்குற.... அதும் இங்கே இருக்குறதால தான் தள்ளி நின்னு பேசிட்டு இருக்கேன்... நம்ம ரூமுல இருந்திருந்தோம்னு வை...”
“ப்ச்... போதும் போதும்... சீக்கிரம் போய் வேலையை முடிச்சுட்டு வாங்க...”
“ஹ்ம்ம்... சீக்கிரம் முடிச்சுட்டு வரணுமா.... எதுக்கு???” விஷாகன் காதல் மின்ன கேட்கவும், <
...
This story is now available on Chillzee KiMo.
...
ில் அமர்ந்து தனியாக டி.வி பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுப்ப்ரியா, சுவாதி அவனின் ரூமில் இருப்பதாக சொல்லவும் ஆர்வத்துடனே அறைக்கு சென்றான் விஷாகன்...
கதவை திறந்தால்...