(Reading time: 9 - 18 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

“ஹப்பா! ஒரு வழியா தெளிவா பேசுற! ஆனால், அன்னைக்கு என்னை ரொம்ப வெறுப்பேத்திட்ட. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் ஷாக் கொடுக்கலாம்னு நினைச்சேன். அதுக்கு தான் நீ சொன்னதுக்கு எல்லாம் தலையை ஆட்டினேன்!”

  

“அப்போ கூட டிக்கெட் எல்லாம் புக் செய்தீங்க?” சுந்தரி புகார் செய்தாள்!

  

”உனக்கு மட்டுமில்லை சுந்தரி, எனக்கும் சேர்த்து தான் புக் செய்திருந்தேன். ஊருக்கு இல

...
This story is now available on Chillzee KiMo.
...

  

“ஹாஸ்பிட்டல்ல உன்னை பார்த்த உடனே சந்தோஷமாகி என் பிளானை எல்லாம் மறந்து ஜாலியா பேசினா, நீ ஊருக்கு போறதை பத்தி பேசுற! எவ்வளவு கொழுப்பு இருக்கனும் உனக்கு!”

  

“சாரி!”

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.