Page 3 of 5
யோசிக்கிறேன்னு சொல்லி கல்யாணம்னு சொன்னப்போ சரின்னு பதில் சொல்ல நான் ஒரு நிமிஷம் கூட நான் எடுத்துக்கலை."
தமிழ்ச்செல்வி அமுதினி சொல்லியதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அதிர்ந்து அமர்ந்திருந்தாள். என்ன சொல்கிறாள் இவள்????!!!!!
அமுதினி தமிழ்ச்செல்வியின் முகத்தில் வந்திருந்த அதிர்ச்சியை பார்க்காமல், கண்ணாடி வழி தெரிந்த சாலையை பார்த்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ரு கதவு திறக்கும்னு கடவுள் உங்களை வெற்றிக்கு துணையா அனுப்பி நிரூபிச்சிட்டார்! நான் வேணும்னு எதையும் செய்யலை தமிழ்ச்செல்வி. இருந்தாலும் வெற்றிக்காகவும் சேர்த்து என்னை மன்னிப்பீங்களா?”