Page 4 of 5
தமிழ்செல்விக்கு இன்னும் புரியாத சில குழப்பங்கள் இருந்தது. ஆனால் சில கேள்விகளுக்கு விடையும் கிடைத்திருந்தது.
“நான் மன்னிக்குற அளவுக்கு எதுவும் இல்லை அமுதினி. வெற்றிக்கும் உங்களுக்கும் நடுவே எல்லாம் சுமுகமா முடிஞ்சதுல எனக்கும் சந்தோஷம்!” இப்போதும் இலகுவாகவே சொன்னாள் தமிழ்ச்செல்வி
“நீங்களும் வெற்றியும் ஜோடியா எங்க வீட்டுக்கு வரணும் தமிழ்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
்செல்விக்கு இதமாக இருந்தது. அவன் தன்னிடம் காட்டிய ஆர்வம் பொய் இல்லை என்பதும் புரிந்தது.
வெற்றியுடைய பார்வைகளும், தீண்டல்களும் நினைவுக்கு வந்து தமிழ்ச்செல்வியை என்னவோ செய்தது.