Page 3 of 6
“குட் மார்னிங்...”
“இந்தாங்க சூடா காஃபி குடிங்க... இப்போ தான் கலா எடுத்துட்டு வந்தா..”
விஷ்ணுப்ரியா நீட்டிய காஃபி கோப்பையை வாங்கிக் கொண்டவள்,
“ஹ்ம்ம்... டின்னருக்கும் தேங்க்ஸ்,” என்றாள் வெட்கம் மின்ன...
“அது என் ஐடியா இல்லை அண்ணி, அக்கா... விஜயசாந்தி அக்கா ஐடியா..”
“சாந்தியா???”<
...
This story is now available on Chillzee KiMo.
...
லையாமே... அவ்வளவு நல்லப் பொண்ணா மாறிட்டீயா....” என்ற சாந்தியின் கேலி மின்னும் குரல் கேட்டது...
சாந்தி பேச்சில் கேலி கலந்திருந்தாலும், சுவாதிக்கு அது சந்தோஷத்தையே கொடுத்தது...