Page 4 of 6
அவளுக்கு துணையாக இருக்க ஒரு நல்ல தோழி இருக்கிறாள் என்ற உணர்வினால் வந்த சந்தோஷம்...
தோழி மட்டுமா, அவள் மீது பாசத்தை சொரியும் அம்மாவாக பத்மாவதி, அன்பாய் இருக்கும் தங்கையாக விஷ்ணுப்ரியா, ஆதரவான அத்தையாக விஜயா...
அவர்கள் எல்லோரையும் விட அவள் மீது தூசி கூட பட விடாமல் பொக்கிஷமாக பொத்தி பார்த்துக் கொள்ளும் கணவன்...
...
This story is now available on Chillzee KiMo.
...
் என்று திட்டமிட்டது, மூன்று வாரங்களாக மாறி பின் ஒரு மாதமாக மாறிப் போனது...
அந்த முழு மாதமும் விஷாகன் சுவாதியை விட்டு விலகாமல் அவளுடனே இழைந்துக் கொண்டிருந்தான்....