Page 5 of 6
நீரை எட்டிப் பார்க்க செய்தது...!
“என்னை உன் அம்மாவா நினைச்சு அழுது தீர்த்திடு ப்ரியா...” என்றாள் ராஜம் பரிவுடன்.
🌼🌸❀✿🌷
விக்கிராந்தின் ஃபோன் மெல்ல இசைத்தது! விக்கிராந்த அதை எடுக்காமல் தன் வேலையை தொடர்ந்தான்!
அவனின் பக்கத்து க்யூபில் இருந்து ஜான்வி எட்டிப் பார்த்தாள்.
“என்னடா எப்போ பாரு உன் ஃபோன்
...
This story is now available on Chillzee KiMo.
...
்வளவு தான்...”
“ஏன் உங்க அம்மா அப்பா பத்தி சொன்னா உனக்கு கோபம் வராதா என்ன?”
“இந்த நீதி நியாயம் பேசுறது எல்லாம் சரி தான் விக்கி... ஆனால், உன் ஆர்த்தி செய்றதை