Page 2 of 6
என் காதல் கதை ஸ்டார்ட் ஆகுறதுக்கு முன்னாடியே வில்லனா? இன்னும் என் ஹீரோயினுக்கு இந்த ஹீரோ மனசுல அவ இருக்கது தெரியக் கூட செய்யாதே!
வில்லன் என அவன் மனதில் நினைப்பவன், முந்திக் கொண்டு அவனையே செகண்ட் ஹீரோவாக மாற்றி விட்டால் என்ன செய்வது?
அம்மாவும் அவங்களோட மேட்ச் மேக்கிங் வேலையும்! நல்ல நேரத்தில தான் இதை எல்லாம் செய்ய நினைக்கிறாங்க!
...
This story is now available on Chillzee KiMo.
...
் பிறகு நான் போகலைனா நல்லா இருக்காது...”
இவள் ஏன் சொல்வதை புரிந்துக் கொள்ள மாட்டேன் என்கிறாள்? அந்த கனடா மாப்பிள்ளைக்கு இவளை பிடித்து தொலைத்து விட்டால் என்ன செய்வது?
good